1916

1916 (MCMXVI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.

ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:

நிகழ்வுகள்

கொழும்பில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

பிறப்புகள்

1916 நாற்காட்டி

ஜனவரி
தி செ பு வி வெ ஞா
  1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
பெப்ரவரி
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29
மார்ச்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
ஏப்ரல்
தி செ பு வி வெ ஞா
  1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
மே
தி செ பு வி வெ ஞா
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31
ஜூன்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30
ஜூலை
தி செ பு வி வெ ஞா
  1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
ஆகஸ்ட்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31
செப்டம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30
அக்டோபர்
தி செ பு வி வெ ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31
நவம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30
டிசம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
ஆகத்து 27

ஆகத்து 27 (August 27) கிரிகோரியன் ஆண்டின் 239 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 240 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 126 நாட்கள் உள்ளன.

ஆயக்காரன்புலம் 4 ஊராட்சி

ஆயக்காரன்புலம் 4 ஊராட்சி (Ayakkaranpulam 4 Gram Panchayat), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1916 ஆகும். இவர்களில் பெண்கள் 903 பேரும் ஆண்கள் 1013 பேரும் உள்ளனர்.

குரும்பல் ஊராட்சி

குரும்பல் ஊராட்சி (Kurumbal Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, திருத்துறைபூண்டி சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1916 ஆகும். இவர்களில் பெண்கள் 970 பேரும் ஆண்கள் 946 பேரும் உள்ளனர்.

செப்டம்பர் 15

செப்டம்பர் 15 (September 15) கிரிகோரியன் ஆண்டின் 258 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 259 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 107 நாட்கள் உள்ளன.

டிசம்பர் 30

டிசம்பர் 30 (December 30) கிரிகோரியன் ஆண்டின் 364 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 365 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஒரு நாள் உள்ளது

தீனதயாள் உபாத்தியாயா

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா, (Pandit Deendayal Upadhyaya) (25 செப்டம்பர் 1916 – 11 பிப்ரவரி 1968) இந்தியத் தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமுகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் போன்ற பன்முகத் தன்மையாளர். பாரதிய ஜன சங்கம் கட்சித் தலைவர்களில் முதன்மையானவர். தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர்.

தூம்பக்குளம் ஊராட்சி

தூம்பக்குளம் ஊராட்சி (Thoombagulam Gram Panchayat), தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குடி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1916 ஆகும். இவர்களில் பெண்கள் 943 பேரும் ஆண்கள் 973 பேரும் உள்ளனர்.

நவம்பர் 23

நவம்பர் 23 (November 23) கிரிகோரியன் ஆண்டின் 327 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 328 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 38 நாட்கள் உள்ளன.

நவம்பர் 5

நவம்பர் 5 (November 5) கிரிகோரியன் ஆண்டின் 309 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 310 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 56 நாட்கள் உள்ளன.

நானாஜி தேஷ்முக்

நானாஜி தேஷ்முக் அல்லது சண்டிகடாஸ் அமித்ராவ் தேஷ்முக் (Chandikadas Amritrao Deshmukh Nanaji Deshmukh) (11 அக்டோபர் 1916 – 27 பிப்ரவரி 2010), இந்தியாவின், மகாராஷ்டிரம் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிறுவனர்களில் ஒருவர். இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் உறுப்பினராக இருந்தவர். 1999ஆம் ஆண்டில் பத்மவிபூசன் விருது பெற்றவர்.

1937இல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் இணைந்துஆர் எஸ் எஸ் பிரச்சாரகராக உத்தரப்பிரதேசத்தில் சமூகப் பணியாற்றினார்.

1950ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் மழலைப் பள்ளியான சரசுவதி மழலையர் பள்ளியை (சரஸ்வதி சிசு மந்திர்) கோராக்பூரில் துவக்கினார். ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் இராஷ்டிர தர்மம் , பாஞ்சஜன்யம் போன்ற மாத இதழ்களுக்கும், சுதேசி என்ற நாளிதழுக்கும் ஆசிரியராக செயல்பட்டவர்.

பகலொளி சேமிப்பு நேரம்

பகலொளி சேமிப்பு நேரம் அல்லது கோடை நேரம் என்பது பரவலாக பயன்பாட்டில் இருக்கும் சீர் நேரத்தை கோடை மாதங்களில் முன்னோக்கி நகர்த்தும் முறையாகும். இது பொதுவாக ஒரு மணி நேரமாகும். இது கோடை மாதங்களின் பகல் நேரத்தையும் வேலை மற்றும் பாடசாலை நேரங்களையும் ஒருமுகப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்படுகிறது. "சேமிக்கப்பட்ட" பகலொளி மாலையில் உல்லாச நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இம்முறை பின்பற்றப்படாவிட்டால், காலையில் சூரிய ஒளி தூக்கத்தில் வீணடிக்கப்படும்.

பகலொளி சேமிப்பு நேரம் (அ) கோடைக்கால நேர வலயம் என்பது சூரிய ஒளி அதிகமாக இருக்கக் கூடிய கோடைக்காலங்களில், கடிகார நேரத்தை முன்கொண்டு செல்லும் வழக்கத்தைக் குறிக்கும். இதன் மூலம் மாலை நேரங்களில் அதிக நேரம் வெளிச்சத்தையும், காலை நேரங்களில் குறைந்த நேரம் வெளிச்சத்தையும் பெறலாம்.

இளவேனிற்காலத்தின் தொடக்கத்தில் நேரத்தை ஒரு மணி நேரம் முன்கொண்டு செல்வதும், பின்பு இலையுதிர் காலத்தில் அந்த ஒரு மணி நேரத்தை பின்கொண்டு வருவதும் வழக்கம்.

பகலொளி சேமிப்புத் திட்டம் முதலில் George Vernon Hudson என்பவரால் 1895-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பின்பு 30 ஏப்ரல் 1916 அன்று இடாய்ச்சுலாந்து மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி நாடுகளில் அமல் படுத்தப்பட்டது. 1970-களின் எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து மேலும் பல நாடுகளும் இந்த திட்டத்தைப் பின்பற்றத் தொடங்கின.

பகலொளி சேமிப்பு நேரம் பொதுவில் குளிர்வலய நாடுகளில், பருவ மாற்றங்களோடு காணப்படும் பெரும் பகல்-இரவு நேர வேறுபாடுகள் காரணமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அரசுகள், சூரிய ஒளியின் பயன்பாடு அதிகரிப்பதால், இதனை பொதுவில் ஆற்றல் சேமிப்பு நடவடிக்கையாக விளக்குகின்றன. ஆனாலும் இம்முறை மூலம் மின்னாற்றல் சேமிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஐரோப்பாவில் இது கோடை நேரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கு "கோடை" எனும் போது இளவேனில் இலையுதிர் என்ற பருவங்களின் சில வாரங்களையும் உள்ளடக்குகிறது (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை). மிகுதி, மழைக் காலமாக கணிக்கப்படுகிறது (நவம்பர் முதல் மார்ச் வரை). இந்நடைமுறை நேர வலயங்களுக்கு ஏற்பவும் மாறுபடக்கூடியது.

பிசுமில்லா கான்

உஸ்தாத் பிஸ்மில்லா கான் (மார்ச் 21, 1916 - ஆகஸ்ட் 21, 2006) உலகப் புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை. உஸ்தாத் என்பது மேதை அல்லது ஆசான் எனப்பொருள்படும். இவர் இந்தியாவின் மிக உயர் பாரத ரத்னா விருதினை 2001 இல் பெற்றுக்கொண்டார். இந்நூற்றாண்டில் பிறந்த இசைஅறிஞருள் சிறந்தவராகக் கருதப்படுகிறார்.

பிரான்சிஸ் கிரிக்

பிரான்சிஸ் கிரிக் (Francis Crick, சூன் 8, 1916-சூலை 28, 2004), இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி ஆவார். டி.என்.ஏயின் அமைப்பு மற்றும் செயல் பற்றிய பணிக்காக, 1962 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசை மௌரிஸ் வில்கின்ஸ் மற்றும் ஜேம்ஸ் வாட்சன் ஆகியோருடன் இணைந்து கிரிக் பெற்றுக் கொண்டார். அமெரிக்காவின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களான ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (1959), ராச்செஸ்டர் பல்கலைக்கழகம் (1959), ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரி (1960) மற்றும் ப்ரூக்ளின் பல்தொழில் பயிலகம்(Polytechnic)(1953-1954) ஆகியவற்றில் வருகை தரும் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.

பெப்ரவரி 24

பெப்ரவரி 24 (February 24) கிரிகோரியன் ஆண்டின் 55 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 310 (நெட்டாண்டுகளில் 311) நாட்கள் உள்ளன.

ம. ச. சுப்புலட்சுமி

எம். எஸ். சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டம்பர் 16, 1916 - திசம்பர் 11, 2004) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் அவையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.

மல்லாகோட்டை ஊராட்சி

மல்லாகோட்டை ஊராட்சி (Mallakottai Gram Panchayat), தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புனரி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1916 ஆகும். இவர்களில் பெண்கள் 953 பேரும் ஆண்கள் 963 பேரும் உள்ளனர்.

மே 16

மே 16 (May 16) கிரிகோரியன் ஆண்டின் 136 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 137 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 229 நாட்கள் உள்ளன.

வாடிகோட்டை ஊராட்சி

வாடிகோட்டை ஊராட்சி (Vadikottai Gram Panchayat), தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோயில் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1916 ஆகும். இவர்களில் பெண்கள் 1008 பேரும் ஆண்கள் 908 பேரும் உள்ளனர்.

வித்தாலி கீன்ஸ்புர்க்

வித்தாலி லாசரேவிச் கீன்ஸ்புர்க் (Vitaly Lazarevich Ginzburg, (உருசியம்: Вита́лий Ла́заревич Ги́нзбург; அக்டோபர் 4, 1916 – நவம்பர் 8, 2009) என்பவர் உருசியாவைச் சேர்ந்த இயற்பியலாளரும், வானியற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவரும் ஆவார். இவர் சோவியத்தின் ஐதரசன் குண்டை உருவாக்கியவர்களில் ஒருவராவார். இவர் ஈகர் தம்மை அடுத்து இயற்பியல் கழகத்தின் (லேபெடெவ் இயற்பியல் கழகம்) கொள்கை இயற்பியல் துறையின் தலைவராக இருந்தவர்.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.