1739

1739 (MDCCXXXIX) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.

ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:

நிகழ்வுகள்

1739 நாற்காட்டி

ஜனவரி
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31
பெப்ரவரி
தி செ பு வி வெ ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28
மார்ச்
தி செ பு வி வெ ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31
ஏப்ரல்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30
மே
தி செ பு வி வெ ஞா
  1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
ஜூன்
தி செ பு வி வெ ஞா
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30
ஜூலை
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
ஆகஸ்ட்
தி செ பு வி வெ ஞா
  1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
செப்டம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30
அக்டோபர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31
நவம்பர்
தி செ பு வி வெ ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
டிசம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31
  1. "History". Kungl. Vetenskapsakademien. பார்த்த நாள் 2011-09-27.
1730கள்

1730கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1730ஆம் ஆண்டு துவங்கி 1739-இல் முடிவடைந்தது.

அக்டோபர் 3

அக்டோபர் 3 (October 3) கிரிகோரியன் ஆண்டின் 276 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 277 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 89 நாட்கள் உள்ளன.

எஸ். கல்லுப்பட்டி ஊராட்சி

எஸ். கல்லுப்பட்டி ஊராட்சி (S. kallupatti Gram Panchayat), தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1739 ஆகும். இவர்களில் பெண்கள் 875 பேரும் ஆண்கள் 864 பேரும் உள்ளனர்.

கண்டி இராச்சியம்

கண்டி இராச்சியம் (Kingdom of Kandy), இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 1815 ஆம் ஆண்டில் பிரித்தானியரால் கைப்பற்றப்படும் வரை இருந்த ஓர் இராச்சியமாகும். இதன் வரலாறு, 1337 தொடக்கம் 1374 வரை அரசு புரிந்த மூன்றாம் விக்கிரமபாகு, இன்று கண்டி என்று அழைக்கப்படும் செங்கடகல நகரை உருவாக்கியதுடன் தொடங்குகின்றது.

கானார்பட்டி ஊராட்சி

கானார்பட்டி ஊராட்சி (Kanarpatti Gram Panchayat), தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மானூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதிக்கும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1739 ஆகும். இவர்களில் பெண்கள் 880 பேரும் ஆண்கள் 859 பேரும் உள்ளனர்.

கிளியநல்லூர் ஊராட்சி

கிளியநல்லூர் ஊராட்சி (Kiliyanallur Gram Panchayat), தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மணச்சநல்லூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3467 ஆகும். இவர்களில் பெண்கள் 1739 பேரும் ஆண்கள் 1728 பேரும் உள்ளனர்.

குருங்கலூர் ஊராட்சி

குருங்கலூர் ஊராட்சி (Kurungalore Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1739 ஆகும். இவர்களில் பெண்கள் 916 பேரும் ஆண்கள் 823 பேரும் உள்ளனர்.

குளச்சல் போர்

குளைச்சல் போர் (Battle of Colachel) என்பது திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கும், டச்சு கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் இடையே 1739 முதல் 1743 வரை நடைபெற்ற திருவாங்கூர் போரின் ஓர் அங்கமாக இடம்பெற்ற போர் ஆகும். கேரளப் பகுதியில் டச்சுக்காரர்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தப் போரானது மார்த்தாண்ட வர்மாவின் அதிகாரத்தை நிலைநாட்டுவதிலும் முக்கியப் பங்கு ஆற்றியது.

கோத்தலூத்து ஊராட்சி

கோத்தலூத்து ஊராட்சி (Kothaloothu Gram Panchayat), தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3499 ஆகும். இவர்களில் பெண்கள் 1760 பேரும் ஆண்கள் 1739 பேரும் உள்ளனர்.

தேனா வங்கி

தேனா வங்கி (ஆங்கிலம்:Dena Bank), இந்தியாவின் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பொதுத்துறை வங்கியாகும். இந்திய அரசுக்கு சொந்தமான இவ்வங்கி 1739 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. மேலும், 2015-16 நிதியாண்டில் புதிதாக 404 கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

1938ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இவ்வங்கி, 1969இல் இந்திய அரசால் தேசியமயமாக்கப்பட்டது.

வாரா கடன் அதிக அளவு உள்ள காரணத்தால் தேனா வங்கி புதிய கடன்கள் கொடுப்பதை நிறுத்தவும், புதிய பணியாளர்களை எடுப்பதை நிறுத்தவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. தேனா வங்கியின் வாராக்கடன் அளவு சுமார் 16,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தோங்கிரி கோட்டை

தோங்கிரி கோட்டை அல்லது தோங்கிரி மலைக்கோட்டை(Dongri Fort or Dongri Hill Fort) என்பது இந்தியாவின் மும்பை மாநிலத்தில் உள்ள ஒரு கோட்டையாகும். உள்ளூரில் இக்கோட்டை இர்மித்ரி கோட்டை என்று அழைக்கப்படுகிறது. தோங்கிரி பகுதியில் உள்ள இக்கோட்டை 1739 ஆம் ஆண்டில் மாராட்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது. அப்போது உள்ளூரில் இருந்தவர்களும் அங்கிருந்த தேவாலய நிர்வாகமும் இக்கோட்டை பராமரிப்பைக் கவனித்து வந்தன, சில பழுதுபார்க்கும் பணிகளையும் மேற்கொண்டன. ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதத்தில், பாத்திமா எங்கள் பெண்மணி என்ற விருந்து நிகழ்ச்சி இங்குக் கொண்டாடப்படுகிறது. சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பலர் தங்களுடைய தொழுகைக்காக அங்கு வந்து தொழுகின்றனர். இக்கோட்டையில் இருந்து 360 பாகை கோணத்தில் சுற்றுப்புறம் முழுவதையும் ஒருவரால் காணமுடியும். மேற்கில் அரபிக் கடல், வடக்கில் வசாய் கோட்டை, கிழக்கில் போரிவாலி தேசியப் பூங்கா மற்றும் தெற்கில் எசல் உலகம் மற்றும் தண்ணீர் உலகம் என்ற உல்லாசத் தண்ணீர்ப் பூங்கா ஆகியன இருக்கின்றன.

நாச்சிபாளையம் ஊராட்சி

நாச்சிபாளையம் ஊராட்சி (Nachipalayam Gram Panchayat), தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்கும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3453 ஆகும். இவர்களில் பெண்கள் 1714 பேரும் ஆண்கள் 1739 பேரும் உள்ளனர்.

பரதேசிபட்டி ஊராட்சி

பரதேசிபட்டி ஊராட்சி (Paradesipatti Gram Panchayat), தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள கண்டிலி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1739 ஆகும். இவர்களில் பெண்கள் 847 பேரும் ஆண்கள் 892 பேரும் உள்ளனர்.

மதனகோபாலபுரம் ஊராட்சி

மதனகோபாலபுரம் ஊராட்சி (Madhanagopalapuram Gram Panchayat), தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கும் கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1739 ஆகும். இவர்களில் பெண்கள் 871 பேரும் ஆண்கள் 868 பேரும் உள்ளனர்.

மார்ச் 22

மார்ச் 22 (March 22) கிரிகோரியன் ஆண்டின் 81 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 82 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 284 நாட்கள் உள்ளன.

ரெட்டிப்பாளையம் ஊராட்சி

ரெட்டிப்பாளையம் ஊராட்சி (Reddipalayam Gram Panchayat), தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3571 ஆகும். இவர்களில் பெண்கள் 1739 பேரும் ஆண்கள் 1832 பேரும் உள்ளனர்.

லாகூர்

லாகூர் (Lahore) (உருது: لاہور, பஞ்சாபி மொழி: لہور, lahore) பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகராகவும் பாக்கித்தானின் இரண்டாவது பெரிய நகராகவும் விளங்குகிறது. இது முகலாயரின் நந்தவனம் என்று அழைக்கப்படுகிறது. இது ரவி ஆற்றின் அருகில் பாக்கித்தான் - இந்திய எல்லைக்கு அருகில் உள்ளது. பாக்கித்தானிலுள்ள வளமான மாநிலங்களில் லாகூரும் ஒன்றாகும். 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி $58.14 பில்லியன் அகும். பஞ்சாப் மாகாணத்தின் (பிரித்தானிய இந்தியா) பண்பாடு மையமாக லாகூர் விளங்குகிறது., பாக்கித்தானின் முற்போக்கான, வளர்ச்சியடைந்து வருகிற பலப்பட்டறையர் சேர் நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. லாகூரின் தொன்ம வரலாற்றின் அடிப்படையில் முகலாயக் கட்டிடக்கலை மற்றும் பிரித்தானியப் பேரரசு காலத்திய கட்டிட வேலைப்பாடுகளின் பெரும்பாலானவை இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. பஞ்சாபி மொழி அம்மாநிலத்தின் முதன்மை மொழியாகப் பேணப்பட்டு வருகிறது. இருப்பினும் உருது மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகள் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. லாகூரின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 7 மில்லியன் (1998இல்) ஆகும். கராச்சிக்கு அடுத்ததாக பாக்கித்தானில் மிகப்பெரிய நகராகவும், உலகின் 23வது பெரிய நகரமாகவும் இது உள்ளது.

லாகூரின் துவக்கமானது மிகவும் தொன்மையானது ஆகும். லாகூரின் வரலாற்றுக் காலங்களில் இந்த நகரம் பல பேரரசர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்து சாஹுஸ்,காஸ்னாவிட்ஸ், குர்ரிட்ஸ் மற்றும் இடைக்காலங்களில் சுல்தான்களாலும் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 18-ஆம் நூற்றாண்டு இறுதியிலும் முகலாயப் பேரரசுகளின் கீழ் இந்நகரம் ஆட்சி செய்யப்பட்டது. இவர்களின் காலத்தில் லாகூர் சிறப்பின் உச்சத்தை அடைந்தது. முகலாயர்களின் காலத்தில் லாகூரானது பல ஆண்டுகள் பாக்கித்தானின் தலைநகரமாக விளங்கியது. 1739 ஆம் ஆண்டில் பாரசீகப் பேரரசர் நாதிர் ஷாவினால் லாகூர் நகரம் கைப்பற்றப்பட்டது. பல நிர்வாகப் போட்டிகளினால் இவர்களின் ஆட்சி சிதையத் துவங்கியது. பின் சீக்கியப் பேரரசு ஆட்சியமைத்தது. இவர்களின் காலத்தில் 19-ஆம் நூற்றாண்டுத் துவக்கத்தில் மீண்டும் லாகூர் தலைநகரமாக ஆனது. இழந்த அதன் சிறப்புகளையும் பெற்றது.பின் லாகூர் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுவின் கீழ் இணைக்கப்பட்டது. பஞ்சாப் (இந்தியா) தலைநகரம் ஆனது. பாக்கித்தான் பிரிவினையின் போது பல கலவரங்கள் ஏற்பட்டன. 1947 ஆம் ஆண்டில் பாக்கித்தான் விடுதலை பெற்றது. பின் லாகூர் நகரமானது பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரம் என அறிவிக்கப்பட்டது. தற்போது உலகத்திலேயே அதிக பஞ்சாபி மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய நகரமாக லாகூர் உள்ளது.

வீர நரேந்திரசிங்கன்

வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் (Vira Parakrama Narendra Sinha, 1690 - 1739) கண்டி இராச்சியத்தின் கடைசி சிங்கள அரசன் ஆவார். தந்தை இரண்டாம் விமலதர்மசூரியனின் இறப்பிற்குப் பின்னர் தனது 17வது அகவையில் ஆட்சிக்கு வந்து 32 ஆண்டுகள் கண்டி இராச்சிய மன்னராக இருந்தார்.

வீர நரேந்திர சிங்கன் தனது தந்தையைப் போன்றே சமயப் பற்று மிக்கவராக இருந்தார். இலங்கையின் டச்சு ஆட்சியாளர்களுடன் அமைதியைப் பேணி வந்தார். இலக்கியம், மற்றும் சமயத்தில் அதிக ஆர்வம் காட்டினார். தென்னிந்தியாவின் மதுரை நாயக்க குடும்பத்தில் இருந்து இரு பெண்களை மணந்து கொண்டார். இவர்களுக்குப் பிள்ளைகள் எவரும் பிறக்கவில்லை. அத்துடன் மாத்தளையைச் சேர்ந்த பிரபுக் குடும்பம் ஒன்றில் பிறந்த இன்னும் ஒரு பெண்ணையும் மணந்து கொண்டார். அவளுக்குப் பிறந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்து விட்டது.

நரேந்திர சிங்கனுக்குப் பிள்ளைகள் எவரும் இல்லாததால் அவருக்குப் பின்னர் மனைவியின் சகோதரன் நாயக்க வம்சத்தைச் சேர்ந்த ஸ்ரீ விஜய ராஜசிங்கன் ஆட்சியேறினார். அதன் பின்னர் கண்டி இராச்சியம் பிரித்தானியரால் 1815 இல் கைப்பற்றப்படும் வரை சிங்களவர்கள் எவரும் ஆட்சியேறவில்லை.

ஸ்ரீ விஜய ராஜசிங்கன்

ஸ்ரீ விஜய ராஜசிங்கன் 1739 தொடக்கம் 1747 ஆம் ஆண்டுவரை இலங்கையின் கண்டி அரசை ஆண்ட மன்னனாவான். தென்னிந்திய மதுரை நாயக்கர் மரபில் பிறந்த இவனே கண்டி நாயக்கர் மரபை உருவாக்கியவன் ஆவான். கண்டி அரச மரபின் கடைசி அரசனான ஸ்ரீ வீர பரக்கிரம நரேந்திரசிங்கன் மதுரை நாயக்க மரபைச் சேர்ந்த பெண்கள் இருவரை மணம் புரிந்திருந்தான். இருவருக்கும் பிள்ளைகள் இல்லை. இவனது இன்னொரு மனைவி மாத்தளைப் பகுதியின் பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு ஒரு குழந்தை பிறந்ததாயினும் இளம் வயதிலேயே இறந்துவிட்டது. அரசனுக்கு அவனது ஆசைநாயகி ஒருத்திமூலம் ஒரு மகன் இருந்தான். அவனது பிறப்புக் காரணமாக அவனுக்கு அரசுரிமை கிடையாது. எனவே கண்டியின் மரபுரிமை வழக்கின்படி தனது மூத்த அரசியின் தம்பியைத் தனது வாரிசாக அரசன் தெரிந்தெடுத்தான். இவன் தனது தமக்கையார் மணமுடித்தகாலம் முதலே கண்டி அரண்மனையிலேயே வளர்ந்தவன்.

1739 இல் நரேந்திரசிங்கன் காலமானான். அரசியின் தம்பி, ஸ்ரீ விஜய ராஜசிங்கன் என்னும் பெயருடன் சிம்மாசனம் ஏறினான்.

இவன் ஒரு பண்பாடுள்ள அரசனாக விளங்கினான். இந்து சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்தபோதிலும், கண்டியின் அரச மதமாக விளங்கிய புத்த சமயத்தின் வளர்ச்சியில் பெரும் அக்கறை காட்டினான். ஆளுயரப் புத்தர் சிலைகளை படுத்த, நின்ற மற்றும் இருந்த நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மலைக்குகைகளில் செதுக்குவித்தான். இவன் தனக்கு சார்பானவர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கினான். பிலிமத்தலாவை அரசனுக்கு சார்பாக இருக்கவில்லை. ஆகையால் அவனது மகா அதிகாரம் பதவியை தனக்கு சார்பாக இருந்த சமரக்கொடிக்கு வழங்கினான். லெவ்கே திசாவைக்கு நாலு கோறளை பதவியையும், வெளிவிட்ட சாமநேருவுக்கு ராஜகுரு பதவியையும் வழங்கினான்.

இவனது காலத்தில் இலங்கையில் கரையோரப் பகுதிகளை ஆண்டுவந்த ஒல்லாந்தருடன், வணிகம் தொடர்பில் பல பிணக்குகள் ஏற்பட்டன. இவன் பல கிறிஸ்தவ தேவாலயங்களை இடித்தான். போத்துக்கீசர், ஒல்லாந்தர் ஆகியோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளையும் எடுத்தான். ஸ்ரீ விஜய ராஜ சிங்கன் நாயக்க வம்ச இளவரசியை மணந்து, அவளை தனது பட்டத்து இராணி ஆக்கினான். கி.பி.1747 ல் இவன் இறக்கும் போது இவனுக்கு பிள்ளைகள் இல்லை.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.