முதலாம் தியோடோசியஸ்

தியோடோசியஸ் I (இலத்தீன்: ஃபிளேவியஸ் தியோடோசியஸ் அகஸ்டஸ்; 11 ஜனவரி 347 - 17 ஜனவரி 395), மாமன்னன் தியோடோசியஸ் என்றும் அறியப்பட்ட இம்மன்னன், கி.பி. 379 முதல் கிபி 395 வரை ரோமானியப் பேரரசராக இருந்தார். தியோடோசியஸ் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலும் ஆட்சி செய்த கடைசி பேரரசராக இருந்தார். ரோம சாம்ராஜ்ய மக்கள் இவரது ஆட்சியை ஏற்றுக் கொண்டனர். அவர் கோதங்கள் மற்றும் பிற காட்டுமிராண்டி அரசுகளுக்கு எதிராக போரிட்டார். ஆனால் அவர்களைக் கொல்லத் தவறிவிட்டார். மேலும் கோதிக் போருக்குப் பிறகு, அவர்கள் பேரரசின் எல்லைகளுக்குள், இலில்ரிக்யூமில், டானுபியிலிருந்து தெற்கே ஒரு தாயகத்தை நிறுவினர். அவர் இரண்டு அழிவுகரமான உள்நாட்டுப் போர்களைப் போரிட்டார், அதில் அவர் பேரரசர் மக்னஸ் மாக்சிமஸ் மற்றும் யூஜெனியஸ் ஆகியோரை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டார்.

முதலாம் தியோடோசியஸ்
ரோமானிய பேரரசின் 69 வது பேரரசர்
தியோடோசியஸ் மிசோரியம்
ஆட்சிக்காலம் 19 ஜனவரி 379 – 15 மே 392 (கிழக்கில் பேரரசர்;
15 மே 392 - 17 ஜனவரி 395 (முழு பேரரசு)
முன்னையவர்
கிழக்கு மாகாணத்தில் வாலென்ஸ்
மேற்கில் கிரேசியன்
மேற்கில் இரண்டாம் வாலண்டைன் 
பின்னையவர்
கிழக்கில் ஆர்காடியஸ்;
மேற்கில் ஹானரியஸ்
வாழ்க்கைத் துணை 1) Aelia Flaccilla (?–385)
2) Galla (?–394)
வாரிசு
Arcadius
Honorius
Pulcheria
Galla Placidia
முழுப்பெயர்
Flavius Theodosius (from birth to accession);
Flavius Theodosius Augustus (as emperor)
தந்தை Theodosius the Elder
மரபு Theodosian
தாய் Thermantia
பிறப்பு {வார்ப்புரு:Place of birth
அடக்கம் Constantinople, Eastern Roman Empire
சமயம் Nicene Christianity
அக்டோபர் 3

அக்டோபர் 3 (October 3) கிரிகோரியன் ஆண்டின் 276 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 277 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 89 நாட்கள் உள்ளன.

உரோமைப் பேரரசர்கள்

உரோமைப் பேரரசர்கள் கி.மு 27 ஆம் ஆண்டிலிருந்து உரோமப் பேரரசை ஆட்சி செய்த அரசர்கள் ஆவர். இப்பேரரசர்களில் முதலாவதாக உரோமப் பேரரசை ஆட்சி செய்தவர் ஒகஸ்டஸ் சீசர் ஆவார்.

சனவரி 11

சனவரி 11 (January 11) கிரிகோரியன் ஆண்டின் 11 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 354 (நெட்டாண்டுகளில் 355) நாட்கள் உள்ளன.

சனவரி 17

சனவரி 17 (January 17) கிரிகோரியன் ஆண்டின் 17 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 348 (நெட்டாண்டுகளில் 349) நாட்கள் உள்ளன.

செப்டம்பர் 6

செப்டம்பர் 6 (September 6) கிரிகோரியன் ஆண்டின் 249 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 250 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 116 நாட்கள் உள்ளன.

மற்ற மொழிகளில்

This page is based on a Wikipedia article written by authors (here).
Text is available under the CC BY-SA 3.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.